சந்திரபாபு நாயுடுவுக்கு நிரந்தர ஜாமீன் - நடந்தது என்ன?
Sep 23, 2026, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு நிரந்தர ஜாமீன் – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 06:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி கழக நிதியில் ரூ.371 கோடி ஊழல் செய்துள்ளதாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 9 -ம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நாயுடு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. 53 நாட்களாகச் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்குக் கடந்த 31 -ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

அதாவது, வரும் 24 -ம் தேதி ராஜமுந்திரி சிறை கண்காணிப்பாளர் முன்பு சந்திரபாபு நாயுடு சரணடைய வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இதனிடையே, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை பாதிப்புகள் குறித்த விவரங்களை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Tags: chandrababu naidu
Share
Tweet
SendShare
Previous Post

“ஒரே நாடு, ஒரே தேர்தலை”அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்! – ராம்நாத் கோவிந்த்

Next Post

மக்னா யானை மர்ம மரணம் – என்ன நடந்தது!

Related News

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

தமிழக அரசின் மேகதாது தீர்மானத்தை எதிர்த்த வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies