ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் விலை பட்டியல் !
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் விலை பட்டியல் !

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளுக்கும் மொத்தம் 77 வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஐபிஎல் மினி ஏலத்தில் 1166 வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் மினி ஏலத்தில் மிகவும் குறைவான அளவிலேயே வீரர்களின் இறுதி பட்டியல் வெளியாகும்.

ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கோடி பட்டியலில் மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்கள் ஹர்சல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேதர் ஜாதவ், முஜிபுர் ரஹ்மான், ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹேட் , ஜாஸ் ஹேசல்வுட், ஸ்டார்க், ஸ்மித், ஆஞ்சிலோ மேத்யூஸ், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், டேவிட் வில்லி தென்னாப்பிரிக்கா வீரர் வெண்டர் டூசன், ரீய்லி ரூசோவ், இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் அடிப்படை விலையாக ஆப்கானிஸ்தான் வீரர் முஹம்மது நபி, ஆஸ்திரேலியா வீர மோய்சஸ் ஹென்ரிக்யூஸ், கிறிஸ் லீன், கேன் ரிச்சர்ட்சன், டானியல் சம்ஸ், இங்கிலாந்து வீரர் டாம் கரன், கிறிஸ் ஜார்டன் ,டேவிட் மாலன், தைமல் மில்ஸ், பில் சால்ட்,நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன், காலின் முன்ரோ, ஜிம்மி நீஷம், டிம் சவுதி, இலங்கை வீரர் ஹசரங்கா ,வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஃஹோல்டர், செர்பேன் ரூத்தர்போர்ட் ஆகியோர் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு கோடி ரூபாய் விலை அடிப்படை விலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஏகார், இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல், மார்டின் குப்தில், கைல் ஜேமிசன் டாரல் மிச்சல், தென்னாப்பிரிக்கா வீரர் பிரிட்டோரியஸ், டேவிட் வீசி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் ரோமன் போவெல் ஆகியோர் தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.

உலகக் கோப்பை தொடரில் பட்டையை கிளப்பிய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா வெறும் 50 லட்சத்திற்கு தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்.

Tags: iplipl cricketipl auctionipl 2024
Share
Tweet
SendShare
Previous Post

விராட் கோலி ஹோட்டலில் வேட்டி கட்டிய தமிழருக்கு அனுமதி மறுப்பு

Next Post

நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல்: ரூ.1.67 இலட்சம் கோடி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies