புரோ கபடி லீக் : புனேரி பல்தான் இமாலய வெற்றி!
Sep 20, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி லீக் : புனேரி பல்தான் இமாலய வெற்றி!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 12:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் புனேரி பல்தான் அணி, பெங்களுரு புல்ஸ் அணியை 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற 33வது போட்டியில் புனேரி பல்தான் மற்றும் பெங்களுரு புல்ஸ் விளையாடின. இப்போட்டியில் புனேரி பல்தான் அணி, பெங்களுரு புல்ஸ் அணியை 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் புனேரி அணியின் மோஹித் கயாத் ரைடராக சிறப்பாக செயல்பட்டு 7 புள்ளிகளை பெற்றார். அதே அணியின் முஹம்மத்ரேசா தடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடி 6 புள்ளிகளை பெற்று அசத்தினார். இவர்கள இருவரின் ஆட்டமே அந்த அணியின் பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் முதல் பாதியிலேயே புனேரி பல்தான் அணி 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. முதல் பாதிக்குள் பெங்களுரு புல்ஸ் அணி இரண்டு முறை ஆல் – அவுட் ஆகி இருந்தது.

இந்த நிலையில், இரண்டாம் பாதி துவங்கிய உடன் பெங்களுரு அணியை மூன்றாவது முறையாக ஆல் -அவுட் செய்த கதற விட்டது புனேரி அணி. குறிப்பாக முஹம்மத்ரேசாவை தாண்டி அந்த புனேரி அணியிடம் புள்ளிகளை பெற முடியாமல் சிக்கித் தவித்ததனர் பெங்களுரு வீரர்கள்.

ஆட்ட நேர முடிவில் புனேரி பல்தான்ஸ் 43 புள்ளிகளும், பெங்களுரு புல்ஸ் அணி 18 புள்ளிகளும் மட்டுமே பெற்றன. புனேரி அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

Tags: kabadi gameKabaddi Leaguepro kabadi
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! – பொது மக்கள் குற்றச்சாட்டு

Next Post

பாராகுவே துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலி : எஸ் ஜெய்சங்கர் இரங்கல்!

Related News

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies