அதிகரிக்கும் கொரோனா பரவல் : மீண்டும் தடுப்பூசி தேவையா? 
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிகரிக்கும் கொரோனா பரவல் : மீண்டும் தடுப்பூசி தேவையா? 

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 05:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் கொரோ பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் தடுப்பூசி  டோஸ் தேவையில்லை என இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில்  தோன்றிய கொரோனா தொற்று 4 ஆண்டுகளாகியும், அடுத்தடுத்து புதிதாக உருமாறி வருகிறது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 752 பேருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

கோவிட் பரவல் தொடர்பாகவும், தடுப்பூசி அவசியம் குறித்தும் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா செய்தியாளர்களிடம் பேசினார்.

தற்போதைய நிலவரப்படி தடுப்பூசி தேவையில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், வியாதிகளுக்கு நாள்தோறும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

காய்ச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல்,  இருமல், அவ்வப்போது ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.  இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் குணமாகிவிடும் என்றும் கூறினார்.

இந்த வைரஸில், 400 க்கும் மேற்பட்ட துணை வகைகள் கண்டறிந்துள்ளோம், அதிர்ஷ்டவசமாக, இந்த ஓமிக்ரான் வகைகள் எதுவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், அதே நேரத்தில் பீதி அடைய தேவையில்லை என்று டாக்டர் என்.கே. அரோரா கூறினார்.

 

Tags: covid-19covid updateExtra vaccine doseJN.1SARS-CoV-2Dr AroraOmicron subvariants
Share
Tweet
SendShare
Previous Post

சிஎஸ்கே அணியில் இணைந்தது தன் மகளுக்கு பரிசளித்ததாக உணர்கிறேன் – டேரில் மிட்செல் !

Next Post

சாதனை படைத்த சபரிமலை – அடேயப்பா…! இத்தனை இலட்சம் பக்தர்களா?

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies