பிரதமர் மோடியை சந்தித்த மொசாம்பிக் அதிபர்!
Sep 10, 2026, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த மொசாம்பிக் அதிபர்!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 03:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

10-வது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் போது மொசாம்பிக் அதிபரைப் பிரதமர் மோடி சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (09.01.2024) காந்திநகரில் மொசாம்பிக் அதிபர் பிலிப் ஜெசிண்டோ நியுசியை சந்தித்து பேசினார்.

மொசாம்பிக்கின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் தமது வலுவான உறுதிப்பாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார். பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு, எரிசக்தி, சுகாதாரம், வர்த்தகம், முதலீடு, விவசாயம், நீர் பாதுகாப்பு, சுரங்கம், திறன் மேம்பாடு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.

வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் விமான இணைப்பை மேம்படுத்த வேண்டும்  என்று பிரதமர் மோடி ஆலோசனை கூறினார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி-20 அமைப்பில் இணைத்ததற்காக மொசாம்பிக் அதிபர்   நியுசி, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். ஐ.நா. உள்ளிட்டப் பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

2023 ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற உலகளாவிய தென்பகுதி நாடுகளின் உச்சி மாநாட்டில் மொசாம்பிக் அதிபர் நியுசி பங்கேற்றதைப் பிரதமர் பாராட்டினார்.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும், கடல்சார் பாதுகாப்புத் துறையில் இந்தியா அளித்த ஆதரவுக்காகவும் மொசாம்பிக் அதிபர் நியுசி, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்நிலை அரசியல் தொடர்புகளை பராமரிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.ஐ.எம்.சி.யின் 55-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது!

Next Post

லட்சத்தீவுகளை காப்பாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல்! 

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies