கடல் கொள்ளை, கடத்தலை  பொறுத்துக் கொள்ள முடியாது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் கொள்ளை, கடத்தலை  பொறுத்துக் கொள்ள முடியாது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 03:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் சந்தாயக்,  முதல் சர்வே கப்பல் கடற்படையில் இணைக்கும் விழா நடைபெற்றது.இதில் பாதுகாப்பு துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படைத் தளபதி ஆர் ஹரி குமார் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங்,  உலகளாவிய வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு ஹாட்ஸ்பாட்டாக உள்ளது. இங்கு பெரிய அளவிலான சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்த பகுதிகள் பல அச்சுறுத்தல்களை  எதிர்கொள்கின்றன. முக்கியமாக  கடற்கொள்ளையர்களால் அதிக அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளது. கடல் கொள்ளை மற்றும் கடத்தலை எந்த சூழ்நிலையிலும் புதிய  இந்தியா பொறுத்துக்கொள்ளாது என கூறினார்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் போது கடற்படையின் வலிமையும் உறுதி ஆகும் என அவர்  தெரிவித்தார். பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய தடையற்ற வர்த்தகம் இருக்க  வேண்டும் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Tags: Rajnath Singhmaritime piracysmugglingVisakhapatnamSurvey Vessel Large (SVL) ship
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!

Next Post

தூத்துக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies