அலறும் ரஷ்யா - உஷ்ணமான உக்ரைன் - நடந்தது என்ன?
Jun 14, 2026, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலறும் ரஷ்யா – உஷ்ணமான உக்ரைன் – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நோட்டோ அமைப்பு. இதில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. இதனால், நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை.

ஆனால், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு ஆதரவு தெரிவித்தது.

இதனையடுத்து, இந்த நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கோசான், ஸபோரிஷியா உள்ளிட்ட பகுதிகளை அதிரடியாகக் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, அந்த பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், ரஷ்யா ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க்கில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அந்த பகுதியே சின்னாபின்னமானது. 28 பேர் உடல் சிதறி பலியானார்கள். 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

இந்த தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அரசு மவுனம் காத்து வருகிறது.

Tags: Russia Ukraine warRussia's attack on Ukraine
ShareTweetSendShare
Previous Post

முடங்கிய சாலை போக்குவரத்து: பனி அகற்றும் பணி தீவிரம்!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவு : ஏக்நாத் ஷிண்டே 

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies