பீரங்கி குண்டுகளை மேம்படுத்த நடவடிக்கை!
Aug 5, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீரங்கி குண்டுகளை மேம்படுத்த நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மி.மீ. கொண்ட பீரங்கி குண்டுகளை மேம்படுத்த, பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி செயல்பட உள்ளது.

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 155 மிமீ துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்த பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் செயல்பட உள்ளது. இந்த முயற்சி பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இலக்கை எட்ட உதவிகரமாக இருக்கும்.

155 மிமீ கொண்ட பீரங்கி குண்டுகளின் துல்லியத்தை அதிகரித்து, பிழை ஏற்படும் சுற்றளவை 10 மீட்டர் தூரத்திற்குள் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். தற்போது, இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ள பீரங்கி குண்டுகளின் பிழை ஏற்படும் சுற்றளவு 500 மீட்டராக உள்ளது. தாக்கத்தை ஏற்படுத்தும் மையப்புள்ளியில், சேதத்தை அதிகரிப்பதும் இதன் மற்றொரு முக்கிய இலக்காகும்.

சென்னை ஐஐடியைச் சேர்ந்த வான்வெளிப் பொறியியல் துறையின் பேராசிரியர் ஜி.ராஜேஷ் தமது குழுவினருடன், இரண்டாண்டு காலத்தில் துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபட உள்ளார்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ரவி காந்த் கூறியிருப்பதாவது, “நாடு ‘தற்சார்பு’ இலக்கை அடைவதில் இந்த முயற்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உயர்தர வெடிமருந்து தயாரிப்பில் எம்ஐஎல் நிறுவனத்தின் பலமும், வழிகாட்டும் அமைப்பை மேம்படுத்துவதில் சென்னை ஐஐடி-யின் திறமையும் இணைந்து, சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன பீரங்கி குண்டுகளை மேம்படுத்த எம்ஐஎல் ஈடுபடுவதற்கு வழிவகுப்பது உறுதி” என்று தெரிவித்தார்.

Tags: Action to improve artillery shells!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா எரிசக்தி வாரம் 2024: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

Next Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி!

Related News

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies