இந்தியா எரிசக்தி வாரம் 2024: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
Sep 20, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா எரிசக்தி வாரம் 2024: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவாவில் நடைபெறும் இந்தியா எரிசக்தி வாரம் 2024-ல் உலக நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

எரிசக்தி உற்பத்தி செய்யும் உலக நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள், எண்ணெய், எரிவாயு சந்தையில் முக்கிய முடிவெடுப்பவர்கள் என அனைவரும் இந்தியா எரிசக்தி வாரம், 2024-ல் பங்கேற்க உள்ளனர்.

லிபியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் பெட்ரோலியத் துறை அமைச்சர்களும், கானா, ஜிபூட்டி, இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர்களும் இந்த நிகழ்வில் உரையாற்றும் முக்கிய வெளிநாட்டு அரசுப் பிரதிநிதிகளாவர்.

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதன் அல் கைஸ் பங்கேற்க உள்ளார். மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா எரிசக்தி வாரம், 2024-ல் முக்கிய அமர்வுகளில் தலைமை தாங்கவுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று எரிபொருள் அமைப்புகள், நிறுவனங்கள், கொள்கை ஆராய்ச்சியாளர்கள், ஆலோசகர்கள் இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்வில் 100-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், 350-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், 400-க்கும் அதிகமான பேச்சாளர்கள், 4 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி மாற்றத்தை ஒரே நேரத்தில் உறுதி செய்வதில், உள்ள சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு, உற்பத்தியை அதிகரிப்பது, இறக்குமதியைக் குறைப்பதற்கும், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை விரைவாக அதிகரிப்பது மற்றும் அனல் மின்சக்தியை விட குறைந்த செலவில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை நிலைநிறுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் நாடு இந்தக் கடினமான சவாலை எதிர்கொண்டுள்ளது.

Tags: central government
Share
Tweet
SendShare
Previous Post

இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு – முக்கிய சாலைகள் மூடல்!

Next Post

பீரங்கி குண்டுகளை மேம்படுத்த நடவடிக்கை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies