புரோ கபடி : இன்றையப் போட்டிகள் விவரம்!
Aug 5, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி : இன்றையப் போட்டிகள் விவரம்!

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் இன்றைய முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – உ.பி. யோதாஸ் அணிகளும் விளையாடவுள்ளன.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டி கல்கத்தாவில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பெங்கால் வாரியர்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

குஜராத் ஜெயண்ட்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்தில உள்ளது.

பெங்கால் வாரியர்ஸ் அணியை விட குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலம் வாய்ந்த அணி என்பதால் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மற்றொரு போட்டி இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – உ.பி. யோதாஸ் அணிகள் விளையாடவுள்ளன.

உ.பி. யோதாஸ் அணி புள்ளி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி உ.பி. யோதாஸ் அணியை விட பலம் வாய்ந்த அணி என்பதால் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: kabadi gamepro kabadi
Share
Tweet
SendShare
Previous Post

முதலில் உங்கள் செல்போனை ஒப்படையுங்கள் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

ரூ. 4 அரைக் கோடி மோசடி- வங்கி தலைவர் உள்ளிட்டோருக்கு காப்பு

Related News

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies