அமெரிக்க ராணுவ தளபதியுடன் ஜெனரல் மனோஜ் பாண்டே சந்திப்பு!
Oct 27, 2026, 07:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க ராணுவ தளபதியுடன் ஜெனரல் மனோஜ் பாண்டே சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவத்  தளபதி ஜெனரல் பாண்டே அந்நாட்டு ராணுவ தளபதியுடன் ஆலோசனை நடத்தினார்.

4 நாள் பயணமாக ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அமெரிக்கா சென்றுள்ளார். ஃபோர்ட் மியர்ஸ் சென்ற அவருக்கு அமெரிக்க ராணுவம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து  அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை நோக்கமாகக் கொண்டது என்றும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பரஸ்பர அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துகிறது என இந்திய ராணுவம் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர்  ஃபோர்ட் பெல்வோயரில் உள்ள இராணுவ புவிசார்  மையத்திற்கு ஜெனரல் பாண்டே விஜயம் செய்தார். மேலும் ஃபோர்ட் மெக்நாயரில் உள்ள தேசிய பாதுகாப்பு  பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவருடன் அவர் கலந்துரையாடினார். வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்ற அவர்,  ஸ்ரீப்ரியா ரங்கநாதனை சந்தித்து பேசினார்.

Tags: americaArmy chief Gen PandeGen Randy GeorgeUnited States Army Gen Randy George
Share
Tweet
SendShare
Previous Post

‘மல்டி பர்ப்பஸ் ஆக்டோகாப்டர்’ ஆளில்லா விமானத்தை வடிவமைத்த ஹவில்தார் சிங்!

Next Post

மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை – மர்ம நபர்கள் அட்டகாசம்!

Related News

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies