புரோ கபடி : புதிய சாதனை படைத்த தமிழ் தலைவாஸ்!
Nov 5, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி : புதிய சாதனை படைத்த தமிழ் தலைவாஸ்!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில், நேற்றையப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக விளையாடி 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் போட்டி இரவு 8 மணிக்கு ஹரியானாவில் நடைபெற்றது. இதில் பெங்கால் வாரியர்ஸ் – தமிழ் தலைவாஸ் விளையாடின.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை குவிக்க தொடங்கின. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக விளையாடி 74 புள்ளிகளை பெற்று 74-37 என்ற கணக்கில் 37 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ் தலைவாஸ் அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

அதாவது புரோ கபடி தொடரில் ஒரே போட்டியில் அதிகப்புள்ளிகளை பெட்ரா ஒரே அணி என்ற சாதனையை தமிழ் தலைவாஸ் அணி பெற்றுள்ளது.

நேற்று மற்றொரு போட்டி இரவு 9 மணிக்கு நடைபெற்றது. இதில் தபாங் டெல்லி – பெங்களூரு புல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டெல்லி அணி 46-38 என்ற உள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

Tags: kabadi gamepro kabadi
Share
Tweet
SendShare
Previous Post

இந்தோனேசியா அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

Related News

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies