செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய மையமாக உருவெடுப்போம் : பிரதமர் மோடி
Sep 10, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய மையமாக உருவெடுப்போம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக  உருவெடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில்  முக்கிய உதிரி பாகமாக செமி கண்டக்டர் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தின் போது உற்பத்தி பாதிக்கப்பட்டு செமிகண்டக்டருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனையடுத்து செமி கண்டக்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டுகளில் 76 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக வழங்க கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஃபேப்ரிகேஷன் ஆலை உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.1.26 லட்சம் கோடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,  இந்திய செமிகண்டக்டர் மிஷனின் கீழ் 3 குறைக்கடத்தி அலகுகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதலுடன், தொழில்நுட்ப தன்னம்பிக்கையை நோக்கிய நமது உருமாறும் பயணத்தை மேலும் வலுப்படுத்துகிறோம். செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுப்பதையும் இது உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: Indiacabinet approvesemi conductorPM Modi
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டு வெடிகுண்டு வீசி திமுக நிர்வாகி கொலை! – சென்னையில் பரபரப்பு!

Next Post

பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies