சீனாவில் வாலுடன் பிறந்த ஆண் குழந்தை!
Jun 23, 2026, 09:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் வாலுடன் பிறந்த ஆண் குழந்தை!

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் 10 செ.மீ வாலுடன் பிறந்த ஆண் குழந்தையின் வாலை அகற்ற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 10 செ.மீ நீளம் கொண்ட வாலுடன் பிறந்துள்ளது. இதை லாண்டா மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த புகை படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் வாலை கண்ட பெற்றோர் தங்கள் குழந்தையின் வாலை அகற்றுமாறு மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த மருத்துவர்கள் வாலை அகற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

ஏனெனில் அந்த வால் குழந்தையின் நரம்பு மண்டலத்தில் இணைந்துள்ளது. ஆகையால் அறுவை சிகிச்சை செய்து வாலை அகற்றுவது கடினம்.

அப்படி அகற்றினால் அது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே வாலை அகற்ற முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த குழந்தையின் பின்புறத்தில் வாலிருக்கும் காணொளியை மருத்துவர் லி என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக கயானா என்னும் நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. அக்குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆன போது அந்த குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: A baby boy born with a tail in China!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை!

Next Post

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies