சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!
Jun 13, 2026, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

கடந்த 23-ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார்.  கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இந்தோ – பசிபிக் விவகாரங்கள், மேற்கு ஆசிய பிரச்சனை, சர்வதேச பிரச்சனைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், சிங்கப்பூர் மூத்த அமைச்சர்களை, மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மேலும், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் 60 ஆண்டுகால தூதரக உறவு பற்றி பேசினார்.

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், வர்த்தகம்  மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யாங், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹீன், நிதி அமைச்சர் லாரன்ஸ் வாங் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இதனை அடுத்து, சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் புறப்பட்டு சென்றார்.

Tags: JaishankarPrime Minister of Singapore:Lee Hsien Loong
ShareTweetSendShare
Previous Post

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள்!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies