இராணுவத்தை அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவதே காங்கிரஸின் அடையாளம் : பிரதமர் மோடி  குற்றச்சாட்டு!
Sep 18, 2026, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவத்தை அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவதே காங்கிரஸின் அடையாளம் : பிரதமர் மோடி  குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 5, 2024, 03:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி  பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரைறாற்றிய பிரதமர் மோடி,

ஒட்டுமொத்த ராஜஸ்தானும் ‘மீண்டும் மோடி அரசு’ என முழக்கமிடுகிறது. இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என மொத்த உலகமும் ஆச்சரியமாக பார்க்கிறது. இந்திய மண் கொஞ்சம் வித்தியாசமானது என உலக நாடுகளுக்கு தெரியாது. நம்மால் என்ன முடிவெடுத்தாலும் அதனை சாதிக்க முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில், நாடு மாற்றமடைவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். 10 வருடங்களுக்கு முன் நாட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது நினைவிருக்கிறதா? காங்கிரஸின் பெரிய ஊழல்கள் மற்றும் கொள்ளையினால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, உலகளவில் இந்தியாவின் நற்பெயர் சரிந்தது.

நாங்கள் நேர்மையாக வேலை செய்தோம். கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, ​​இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அந்த நெருக்கடியிலும் உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றினோம்.

இதுவரை நாங்கள் செய்த வளர்ச்சி பணிகள் எல்லாம் வெறும் டிரைலர் மட்டும்தான். பா.ஜ., நிச்சயம் சொல்வதை செய்யும். மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம். தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம்.

2019ல் நாங்கள் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு உதவியாக இருக்கிறது. மோடி உங்களை மட்டும் காப்பாற்றவில்லை, ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்தையும் மோடி பாதுகாத்துள்ளார்.

மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. பல ஆண்டுகளாக செய்யப்படாத பணிகளை கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என பல கனவுகள் எனக்கு உள்ளன. கடந்த தேர்தலின்போது பாஜக அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராணுவத்தை அவமதிப்பது, நாட்டை பிளவுபடுத்துவதே காங்கிரஸின் அடையாளம் என்று பிரதமர் மோடி  குற்றம் சாட்டினார்.

Tags: PM Modipm modi election campaign
Share
Tweet
SendShare
Previous Post

குற்றாலம்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை விஷூ திருவிழா!

Next Post

2024 ஐபிஎல் : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதல்!

Related News

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies