ரயில் மோதி 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உயிரிழந்த வழக்கு : ஒரு கோடியே 45 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவு!
Oct 27, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் மோதி 9 கிராம நிர்வாக அலுவலர்கள் உயிரிழந்த வழக்கு : ஒரு கோடியே 45 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
May 4, 2024, 10:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரக்கோணம் அருகே ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 தேதி கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 விஏஓக்கள்  மினி வேனில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது கோவிந்தவாடி அருகே உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை வேன் கடக்க முயன்ற போது அரக்கோணம் நோக்கி சென்ற பயணிகள் ரயில்  மோதியது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர், ஒரு சிறுவன் மற்றும் 9 விஏஓக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 10க்கும் மேற்பட்ட விஏஓக்கள் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இழப்பீடு வழங்கக் கோரி கடந்த 2008-ம் ஆண்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு விசாரனை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போதுபாதிக்கப்பட்ட விஏஓக்களின் குடுங்களுக்கு 1 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 551 ரூபாய் வழங்க வேண்டும் எனவும்,  இதற்கான வட்டி மற்றும் வழக்குக்கான முழு செலவினங்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்,

மேலும் இந்த தொகையினை தென்னக ரயில்வே மற்றும்  விபத்துக்குள்ளான வேனின் காப்பீட்டு நிறுவனமும் சமமாக பிரித்து அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags: vellorevao death casevellore court judgement
Share
Tweet
SendShare
Previous Post

அகால மரணடைவது யார்? ஆண்களா? பெண்களா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி : அண்ணாமலை இரங்கல்!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies