பிரதமர் மோடியுடன் டாக்டர் ரகுராம் பில்லரிசெட்டி சந்திப்பு!
Aug 13, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியுடன் டாக்டர் ரகுராம் பில்லரிசெட்டி சந்திப்பு!

Murugesan M by Murugesan M
May 8, 2024, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹைதராபாத்தில், டாக்டர் ரகுராம் பில்லரிசெட்டி உடனான சந்திப்பின் போது சுகாதார உள்கட்டமைப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,

ஹைதராபாத்தில், டாக்டர் ரகுராம் பில்லரிசெட்டி மற்றும் டாக்டர் எஸ். வைஜெயந்தி ஆகியோரைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

హైదరాబాద్ లో నేను డా. రఘు రామ్ పిల్లారిశెట్టి గారినీ, డా. ఎస్.వైజయంతి గారినీ కలిశాను. డా. రఘు రామ్ గారు పద్మ అవార్డు గ్రహీత, రొమ్ము క్యాన్సర్‌ను నయం చేయడంలో మార్గదర్శక కృషి చేశారు. మేము భారతదేశంలో ఆరోగ్య రంగంలో మౌలికసదుపాయాల గురించి చర్చించాం. ఈ విషయంలో మా ప్రభుత్వ కృషిని ఆయన… pic.twitter.com/7wAqYWlzyf

— Narendra Modi (@narendramodi) May 8, 2024

டாக்டர் ரகு ராம் பத்ம விருது பெற்றவர் மற்றும் மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் முன்னோடியாக பணியாற்றியவர் என்றும், இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பு தொடர்பான அம்சங்களை விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் முயற்சிகளை அவர் பாராட்டியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: Dr. Raghuram Pillarisetty meeting with Prime Minister Modi!
Share
Tweet
SendShare
Previous Post

பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல்!

Next Post

எம்எல்ஏக்களின் குரலில் பேசி பணம் பறித்த நபர் கைது!

Related News

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies