காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை விழா!
Sep 22, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை விழா!

Murugesan M by Murugesan M
May 22, 2024, 12:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம்  வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

இதையடுத்து திருக்குடையுடன் சுவாமியின் கருட சேவை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
இதே போல், சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நடத்தப்பட்டது. இக்கோயிலில் மேளதாளங்கள் முழுங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி ஆலய வளாகத்தில் வலம் வந்தார்.

அப்போது சுவாமி பல்லக்கு லேசாக சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  சுவாமிக்கு தீபராதணை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.

Tags: ThiruvotiyurBrahmotsava Garuda Seva ceremonykanchipuram Varadaraja Perumal TempleSri Kalyana Varadaraja Perumal Temple
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் கரக உற்சவ விழா!

Next Post

4 மண்டலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் : சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு!

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies