இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : பிரதமர் மோடி!
Sep 14, 2026, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jun 5, 2024, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளது தெரியவந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் பாஜக தலைமை அலுவலம் சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அவர்,

இந்த வெற்றி இந்திய ஜனநாயத்தித்திற்கு கிடைத்த வெற்றி என்றும், 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

தன்னுடைய தாய் இல்லாமல் சந்தித்த முதல் தேர்தல் என்றும், ஆனாலும் நாட்டில் ஏராளமான தாய்மார்களின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

என்டிஏ கூட்டணி 1962ஆம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக ஆட்சி அமைப்பதாக குறிப்பிட்ட அவர், டெல்லி, இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு முழு ஆதரவை மக்கள் வழங்கியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ஆளும் காங்கிரசுக்கு சமமான இடங்கள் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ள பிரதமர் மோடி, தேர்தலை சிறப்பாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Tags: A victory for Indian democracy: Prime Minister Modi!
Share
Tweet
SendShare
Previous Post

மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Next Post

தேர்தல் வெற்றி இந்திய வரலாற்றில் ஓர் சாதனை : பிரதமர் மோடி

Related News

தாக்குதலை தீவிரப்படுத்தும் ஹவுதி அமைப்பினர் : என்ன செய்யப்போகிறார் அதிபர் ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வலதுகரம் Cai Qi : உற்றுநோக்கப்படும் இந்திய வருகை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies