காலத்திற்கு ஏற்ப உருமாறும் காமெடி மாறிவரும் ரசனை!
Aug 6, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலத்திற்கு ஏற்ப உருமாறும் காமெடி மாறிவரும் ரசனை!

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 09:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ் திரைப்படங்களில் காலத்திற்கேற்ப கதைக்களங்கள் மாறி வரும் நிலையில், காமெடி காட்சிகளும் உருமாறி வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

என்ன தான் நம்ம டென்ஷன் இருந்தாலும் வேல பலு அதிகமா இருந்தாலும் யூடியூப் ஸ்க்ரால்ல 2,3 காமெடி வீடியோஸ் பாத்தாலே போதும் அந்த டென்ஷன் குறைறதுக்கு. அப்படி நம்மல ரிலாக்ஸ் பன்றதுக்கு என்னெக்குமே கைக்கொடுக்குது தமிழ் சினிமா காமெடிக்கள்.

ஒரு படம் ரொம்ப சீரியஸ்சா போயிகிட்டு இருக்கும் போது கொஞ்சம் எண்டர்டயின்மென்ட் கொடுக்கிறதுக்காக காமெடி சீன்ஸ் படத்தோட ஒட்டி வைக்க ஆரம்பிச்சாங்க. அப்படி அந்த காலத்துலருந்து இந்த காலம் வர எதார்த்தமான காமெடிக்கள் சினிமாவுல தொன்று தொட்டு வந்துகிட்டு தான் இருக்கு. அந்த வகையில பாலயா, நாகேஷ், சுருளி ராஜன்னு ஒரு சாதாரண வசனங்கள கூட தன்னோட உடல் அசைவுகள் நாள பாத்தவுடனே சிரிப்பு வர மாதிரியான கன்டென்ட் கொடுத்துகிட்டு இருந்தாங்க.

படம் ரிலேட்டட்டா வந்த காமெடிகள்ல தாண்டி படத்துல வர கதைக்கு காமெடிக்கு சம்பந்தம் இல்லாம காமெடிக்குனே தனி ட்ராக் ஆரம்பிச்ச காலம் தான் கவுண்டமனி செந்தில் காலம். இவங்க காம்போ எல்லாரையும் கவர்ந்த நால படத்துல காமெடி எழுதுறதுக்குனே தனி கதையாசிரியர்கள் வர ஆரம்பிச்சாங்க. ஏன்னா அப்படி ஒரு அப்படிப்பட்ட ரசிகர்கள கொண்டவங்க தான் கவுண்டமனி செந்தில்.

அப்டே அடுத்து பாத்தோம்ன்னா வடிவேலு. இவர பத்தி சொல்லவே தேவையில்ல. இன்ஸ்டா பேஸ்புக்க தொறந்தாலே மீம்ஸ்ன்ற பேருல வடிவேலு தான் முதல்ல வராரு.

சமூகம் சார்ந்தோ இல்ல அறிவியல் சார்ந்தோ வருதுன்னா அது சந்திரபாபு கிட்ட இருந்து கிடைக்கும், ஏர்லி 90ஸ் 2கேஸ்க்கு இந்த மாதிரியான காமெடிக்கள் விவேக் கிட்ட இருந்து வர ஆரம்பிச்சுச்சு. அப்படி வர காமெடிக்கள் மக்கள சிந்திக்க வெச்சுச்சு.

ஒரு கட்டத்துல உருவ கேலிய வச்சு வர காமெடிக்கள் அதிகமா வர ஆரம்பிச்சுச்சு அது தன்னத்தானே கலாச்சுக்கிறதா இருக்கட்டும், மற்றவங்கள கலாய்கிறதா இருக்கட்டும் அது எல்லாம் ஊருகா மாதிரி தான் கொஞ்சம் எடுபட்டுச்சு போக போக பெருசா எடுபடல.

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இதுக்கு பின்ன டார்க் காமெடிக்கள் ஹிட் அடிக்க ஆரம்பிச்சுச்சு. எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாம வெறும் மௌனமான்ன பேச்சுலே நம்மல சிரிக்க வைக்க ஆரம்பிச்சாங்க.

தொடக்கத்துல ரஜினி, கமல்ஹாசன்லா காமெடி நடிகர்களோட சேர்ந்துட்டு பன்ற காமெடிக்கள் கொஞ்சம் கொஞ்சம்மா குறைய ஆரம்பிச்சது. காமெடின்னா காமெடியர்கள் மட்டும் தான் பன்னனுன்ற ப்ளோகுள்ள இருந்துச்சு. ஆனா இப்ப திரும்ப மாறி ஹூரோஸூம் சேர்ந்து காமெடி சீன்ல ஸ்கோர் பன்ன ஆரம்பிச்சுட்டாங்க.

இப்பலாம் வெறும் காமெடிய மட்டும் மையமா வச்சு எடுக்கிற படங்கள் பெருசா ஓடுறதில்ல. காதல், பேய், திரில்லர்ன்னு ஏதாது ஒன்ன தொட்டு அதுக்குள்ள காமெடி வச்சா மட்டும் தான் வொர்க் அவுட் ஆகுது.

சினிமால ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அப்டேட் வருது. வர அப்டேட்க்கெல்லாம் காத்திட்டு இருக்கிறது ரொம்ப ஈகர்ரா தான் இருக்கு. இத தாண்டி காமெடிகள்ளையும் புதுசு புதுசா வரும்ன்னு எதிர்ப்பார்த்து காத்திருப்போம்.

Tags: The changing taste of comedy that evolves with time!
Share
Tweet
SendShare
Previous Post

அணு ஆயுத இருப்பை அதிகரிக்கும் இந்தியா!

Next Post

புதுமை படைக்கும் கூகுள் தமிழில் ஜெமினி AI!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies