அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை!- அண்ணாமலை
Oct 19, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jun 25, 2024, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

எமர்ஜென்சி தினத்தை நினைவுகூறும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று, எமர்ஜென்சி காலத்தில் மக்கள் சந்தித்த துயரங்கள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சி காலத்தில் நம் நாடு எப்படி இருந்தது என்பதை நினைவுகூர வேண்டும் எனவும், அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதை இல்லை எனவும் தெரிவித்தார்.

எமர்ஜென்சிக்கு பிறகு தேர்தலில் தோல்வி பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேற எண்ணியவர் இந்திரா காந்தி எனவும், ஒருவேளை காந்தி குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தால் நாடு முன்னேறி இருக்கும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்படுத்திய திருத்தங்களை எண்ணி காங்கிரஸ் ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை எனவும், மோடி போன்ற மனப்பக்குவம் நிறைந்த தலைவர்களை எப்போதும் நாம் விட்டுவிடக்கூடாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

Tags: Congress is not ready to talk about the Constitution!- Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற ஜான் பாண்டியன்!

Next Post

கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறி காங்கிரஸ் நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies