3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்!
Nov 14, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 10:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய ஆதார சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, 3 புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

பாரதிய நியாய சம்ஹிதா உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது இதுதொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

குடியரசுத் தலைவர் இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, கடந்த டிசம்பரில் அரசிதழில் வெளியானது. இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த புதிய சட்டத்தின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்ட சிறார் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்திறகு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை, காவல் வரம்புக்கு அப்பாற்பட்டு எந்த காவல் நிலையத்திலும் புகாரளிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் இடம்பெற்றுள்ளன.

Tags: new bill criminal lawnew criminal bill in parliament 2023government withdraws 3 new criminal law billsNew Criminal lawsnew criminal law3 new criminal laws come into effect!new criminal bill indianew criminal laws 20243 new criminal lawsnew criminal laws in india 2024new criminal laws in india3 new criminal billnew criminal billnew criminal law billnew criminal law bill 2023 explainednew criminal law bill 2023criminal lawnew criminal laws effect july 1new criminal law bills
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

Next Post

பத்திரப்பதிவுத்துறை புதிய வழிகாட்டி மதிப்பு அமல்!

Related News

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies