இந்தியா- சீனா எல்லையில் 108 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த இந்தோ- திபெத் பாதுகாப்பு படையினர், இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா- சீனா எல்லையில் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 108 கிலோ தங்கத்தைக் கடத்திச் சென்ற இருவரை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்து, தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.