15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறுகிறது!
Sep 30, 2026, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறுகிறது!

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 11:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களின் வரவு, செலவு வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் எஸ்.நடராஜன், விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, சரியான முடிவு எட்டப்படாததால் தோல்வியடைந்தது.

எனவே, அடுத்தகட்டமாக வரும் ஆகஸ்ட் 27ம் தேதி 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டதாக கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறவுள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: The 15th wage contract negotiation will be held on August 27!
Share
Tweet
SendShare
Previous Post

இருமல் மருந்துகளில் நச்சுப் பொருட்கள்? – ஆய்வில் அதிர்ச்சி முடிவு!

Next Post

பட்ஜெட்டில் பாரபட்சம் இல்லை! – ஹர்தீப் சிங் புரி

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More

அண்மைச் செய்திகள்

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies