வளர்ச்சியடைந்த பாரதத்தில் மாநிலங்கள் முக்கிய பங்கு! - பிரதமர் மோடி
Oct 29, 2026, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சியடைந்த பாரதத்தில் மாநிலங்கள் முக்கிய பங்கு! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகை கலாசார அரங்கில் நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பான நிர்வாகக் குழுவின் ஒன்பதாவது கூட்டம் நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்த பிரதமர் மோடி, சுதந்திர தின விழாவின் நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தை காண ஒவ்வொரு இந்தியரும் விரும்புவதாக தெரிவித்தார்.

அந்த வகையில், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநில அரசுகள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி மேற்கோள்காட்டினார்.

இந்த பத்தாண்டானது மாற்றம், தொழில்நுட்பம் மற்றும் வாய்ப்புக்கானது என்று கூறிய பிரதமர் மோடி, இதைப் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த கொள்கையை நாம் வகுக்க வேண்டுமென மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.

Tags: States play an important role in developed India! - Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பலி!

Next Post

குறையும் தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 11 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்!

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies