எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு செல்லும்! - உச்சநீதிமன்றம்
Jul 1, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு செல்லும்! – உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Aug 1, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என, கடந்த 2005-ம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை, உள்ஒதுக்கீடு அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதாகவும், ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் சமூகங்களுக்கு சம வாய்ப்பை அளிக்க உள் ஒதுக்கீடு வகை செய்கிறது எனவும் கூறினார்.

இதனையடுத்து, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்,  பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு மாநில அரசுகள் உள் இடஒதுக்கீடு வழங்க முடியும் என தீர்ப்பளித்தது.

எனவே, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி நீதிபதி பேலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார். அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: supreme court good news on sc st sub classificationsupreme court green signal to sc st sub-classificationsupreme court on ews reservationreservationmaratha reservation supreme courtreservation in promotion supreme courtmaratha reservation supreme court latest newssupreme courtreservation in promotionSCsupreme court decision on st - sc reservationST reservation will go! - The Supreme Courtsupreme court on reservationsuperme court on reservationsupreme court on obc reservation
ShareTweetSendShare
Previous Post

பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

பழனி மலை அடிவார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

Related News

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

கணவரும் மாமனாரும் பாலியல் தொல்லை : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies