பழனி மலை அடிவார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!
Jul 2, 2026, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி மலை அடிவார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 05:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி மலை கோயில் அருகே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் முயன்றபோது இளைஞர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவார பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு, வாகனங்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பழனி மலை கோயில் படிகளின் பாதையில் உள்ள சில கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி தங்கம்மாள் என்பவரின் கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் முயன்றபோது இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தங்கம்மாளின் பேரன் வசந்த், திடீரென மலைக்கோவில் மண்டபத்தின் மீது ஏறி, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வசந்த்தை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய பின் கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.

Tags: Order to remove the encroachments in the foothills of Palani!
ShareTweetSendShare
Previous Post

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு செல்லும்! – உச்சநீதிமன்றம்

Next Post

சிவப்பு சினிமா ! தெறிக்கும் ரத்தம் திணறும் ரசிகர்கள்!

Related News

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு – ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

திருவண்ணாமலை ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு!

1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்

திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் கண்டன ஆர்பாட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள்!

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம் : 3 பேருக்கு 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies