மம்தா மீது நம்பிக்கையில்லை! - பெண் மருத்துவரின் தந்தை பேட்டி!
Sep 13, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மம்தா மீது நம்பிக்கையில்லை! – பெண் மருத்துவரின் தந்தை பேட்டி!

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொல்கத்தாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த அவரது தந்தை, தனக்கு மம்தா பானர்ஜி அரசு மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவர் பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், வடக்கு பர்கானாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை, விசாரணையிலிருந்து தங்களுக்கு இன்னும் தெளிவான முடிவு ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனை தரப்பில் தங்களுக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறிய அவர், இந்தக் கொலைக்குப் பின்னால் ஒட்டுமொத்த அரசுத் துறையும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.

இடுகாட்டில் மூன்று சடலங்கள் இருந்த நிலையில், தனது மகளின் சடலம் அவசர கதியில் முதலாவதாக எரியூட்டப்பட்டதாகவும், நீதி நிலைநாட்டப்படும் என கூறும் மம்தா பானர்ஜி அரசானது, நீதிக்காக போராடுபவர்களை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்துவதாகவும் பெண் மருத்துவரின் தந்தை வேதனை தெரிவித்தார்.

மேலும் மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறிய அவர், மேற்கு வங்க அரசு அளிக்கும் நிவாரணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: Do not believe in Mamata! - The female doctor's father interviewed!
Share
Tweet
SendShare
Previous Post

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!

Next Post

காங்கிரஸில் குலாம் நபி ஆஸாத் மீண்டும் ஐக்கியம்?

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies