தமிழக பாஜக முன்னாள் தலைவர் S.P.கிருபாநிதி குடும்பத்தினரை சந்தித்ததில் மகிழ்ச்சி ; அண்ணாமலை
Sep 11, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் S.P.கிருபாநிதி குடும்பத்தினரை சந்தித்ததில் மகிழ்ச்சி ; அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 22, 2024, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக பாஜக  முன்னாள் தலைவர் S.P.கிருபாநிதி  மகன்  S.P.K.உமாசந்திரன் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பாஜக  முன்னாள் மாநிலத் தலைவரும், தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்த தலைவர்களில் ஒருவருமான, அமரர் திரு S.P.கிருபாநிதி  மகன்  S.P.K.உமாசந்திரன் அவரது குடும்பத்தினரையும் இன்று கடலூரில் அவர்களது இல்லத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு பதிவில்,   புவனகிரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், பாஜக
தேசியப் பொதுக்குழு உறுப்பினருமான, . அருளின்  மகன்  A. சிவமகேஷ், மணமகள்  B. பவித்ரா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. மணமக்கள் இருவரும், அனைத்து வளங்களும் பெற்று, நலமுடன், மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாலை தெரிவித்துள்ளார்.

Tags: Former Tamil Nadu BJP PresidentS.P.K.UmachandranS.P. Kirupanidi
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை தினம் : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களால் ரஷ்யாவின் பாலங்களை தாக்கிய உக்ரைன்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies