கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராமச்சந்திர சோனி , 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் ராமச்சந்திராவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.