காற்றின் வேதத்தால் திசை மாறி வந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் கைது!
Jul 3, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்றின் வேதத்தால் திசை மாறி வந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 18, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் மூன்று பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பைபர் படகு நின்று கொண்டிருந்தது.

அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினர், இலங்கையைச் சேர்ந்த 3 மீனவர்களை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து, மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, காற்றின் வேகம் காரணமாக படகு திசை மாறி இந்திய கடற்பரப்புக்குள் வந்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா அல்லது சட்டவிரோத செயலில் ஈடுபட வந்தார்கள் என்பது குறித்து முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும் என கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Three Sri Lankan fishermen who were diverted by the wind were arrested!
ShareTweetSendShare
Previous Post

ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் உள்ளது! – தெற்கு ரயில்வே!

Next Post

கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் போராட்டம்!

Related News

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்!

ஈரான் போரால் 3 மாதங்களில் எரிபொருள் துறையில் 1,88,000 கோடி இழப்பு – ஹர்தீப் சிங் பூரி

இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies