சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு - வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!
Sep 18, 2025, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – வீறுநடை போட்டு சென்ற ஸ்வயம் சேவகர்கள்!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி துவங்கி புதுப்பேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் அரங்கில் முடிவடைந்தது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில்  மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். காவல்துறை பாதுகாப்போடு நடைபெற்ற அணிவகுப்பில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெய்ந்தி விழா, சுப்பிரமணிய சிவா 140 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில்  தொடங்கிய பேரணி   காய்கனி மார்க்கெட், பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, மின்வாரிய அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது. .   இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை பனங்காலை பகுதியில் இருந்து படந்தாலுமூடு வரை ஆர்எஸ்எஸ் பதசஞ்சலன் அணிவகுப்பு நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டு வீதி வீதியாக ஊர்வலம் சென்றனர். ஸ்வயம் சேவகர்கள், சீருடையுடன் கம்பீரமாக நடந்து வந்ததை ஏராளமான பொதுமக்கள் சாலையில் நின்றபடி கண்டு ரசித்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் 16 வீதிகள் வழியாக பதசஞ்சல் பேரணி நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்திலும் இசை வாத்தியங்கள் முழங்க ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி கோலாகலமாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் அன்னூரிலும் ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட சுவயம் சேவகர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு பேரணியாக சென்றதை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Tags: tamilnadu rss rallyChennaiL MuruganRSSVijayadashami
ShareTweetSendShare
Previous Post

வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள் – 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Next Post

நவராத்திரி விழா – விஜயவாடா கனக துர்க்கை கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies