நவராத்தி விழா! : நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாட்டம்!
May 6, 2026, 10:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவராத்தி விழா! : நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 7, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்தி விழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்றது.

சக்தி வழிபாட்டிற்கு பெயர் பெற்ற மேற்குவங்கத்தில் தொடக்கம் முதலே நவராத்திரி விழா களைகட்டி வருகின்றன. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் கோள வடிவில் மிக பிரமாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில், நவராத்திரி விழாவின் சிறப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. இதனை திரளான பக்தகர்கள் கண்டு ரசித்தனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மத்திய சிறைச்சாலையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் கைதிகளும் பங்கேற்று கர்பா நடனமாடி மகிழ்ந்தனர்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில், தீப்பந்தங்களை ஏந்தியபடி இளைஞர்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, நெருப்பு வளையத்திற்குள் அவர்கள் உற்சாகமாக நடனமாடியானது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

Tags: Navratri Festival! : Critically celebrated across the country!
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies