ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அஞ்சலி!
Sep 22, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோரும் தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ரத்தன் டாடா உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உலகம் முழுவதும் தொழிலதிபர்களுக்கு அவர் முன்மாதிரியாக திகழ்ந்ததாக புகழாரம் சூட்டினார்.

தவிர ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அமீர் கான் உள்ளிட்டோரும் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரத்தன் டாடா மறைவையொட்டி, நடிகர் அமிதாப் பச்சன் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.

Tags: Union Minister Amit Shah pays tribute to Ratan Tata!
Share
Tweet
SendShare
Previous Post

கனமழை காரணமாக ஆனைவாரி முட்டல் அருவிக்கு செல்ல தடை!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் சாலையோரம் கிடந்த வெடிபொருள்! – அசம்பாவிதம் தவிர்ப்பு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies