லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!
Sep 22, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

லாவோஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 05:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியான் உச்சி மாநாட்டையொட்டி, லாவோஸ் தலைநகர் வியன்டியன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு வியன்டியன் நகரில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, வியன்டியன் சென்ற பிரதமர் மோடிக்கு லாவோஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் விளைவோங் பௌத்தகம், மலர்க்கொத்துக் கொடுத்து வரவேற்பு அளித்தார். தொடர்ந்து அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து தங்கும் விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பரிசுப் பொருட்கள் வழங்கி வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, சிறுவர்களை கொஞ்சி மகிழ்ந்தார்.

இதேபோல விசுவாமித்திரர் அருளிய காயத்ரி மந்திரம் ஓதி, பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியும் இருகரம் கூப்பி, காயத்ரி மந்திரம் ஓதி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, வியன்டியன் ஹோட்டலில் அரங்கேறிய ராமாயண நாடகத்தை பிரதமர் மோடி ஆர்வத்துடன் பார்வையிட்டார். பெளத்த மதக் குழுவினரால் ராமாயணம் லாவோஸுக்கு கொண்டு வரப்பட்டதும், அது அந்நாட்டின் தேசிய காவியமாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பெளத்த பிக்குகளை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பெளத்த மதத்தின் புனித கயிற்றை பிரதமர் மோடிக்கு கட்டிய பெளத்த பிக்கு, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், அஸ்ஸாமின் கலாசார பாரம்பரியமிக்க பிஹூ நடனத்தை லாவோஸ் பெண்கள் இந்திய மரபுப்படி, சேலை கட்டி தத்ரூபமாக ஆடினர். இதைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Tags: Prime Minister Modi reached Laos!
Share
Tweet
SendShare
Previous Post

ஜிஎஸ்டி விவகாரம்!- இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மனு தள்ளுபடி!

Next Post

மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்!

Related News

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies