'பான் 2.0' திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Oct 10, 2026, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

‘பான் 2.0’ திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2024, 03:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிஜிட்டல் அமைப்புகளுக்கான பொது அடையாளமாக பான் எண்ணை பயன்படுத்த வழிவகை செய்யும் வருமான வரித்துறையின் ‘பான் 2.O’ திட்டத்துக்கு ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அப்போது பேசிய அவர்,

வருமான வரித்துறையின் ‘பான் 2.0’ திட்டத்துக்கு ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த திட்டம் வரி செலுத்துவோரின் பதிவு மற்றும் சேவைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை செயல்படுத்தவும், மேம்பட்ட தரத்துடன் விரைவான சேவையை வழங்குவதற்கும் பயன்படும் என அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளமாக பான் எண்ணை பயன்படுத்தவும் இந்த திட்டம் வகை செய்யும் என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Tags: Union Cabinet approved to allocate funds for 'Pan 2.0' project!
Share
Tweet
SendShare
Previous Post

மதச்சார்பற்ற வார்த்தையை நீக்க கோரிய மனு தள்ளுபடி!

Next Post

இஸ்கானின் முக்கிய தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி கைது!

Related News

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies