சென்னை அம்பத்தூரில் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி தேங்காய் பறிக்கும்போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் தனது வீட்டின் அருகேயுள்ள தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பதற்காக மதில் சுவர் மீது ஏறியுள்ளார்.
பின்னர் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதில்
மீது மின்சாரம் பாய்ந்ததில் மதில் சுவற்றில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.