பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம் - பொய் வழக்குகளை திரும்ப பெற பாஜக வலியுறுத்தல்!
Sep 27, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம் – பொய் வழக்குகளை திரும்ப பெற பாஜக வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2024, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு எந்த மீட்பு பணியையும் செய்யவில்லை என  தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரே மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

இருவேல்பட்டு கிராமத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேர் வீசப்பட்ட விவகாரத்தில் போடப்பட்டுள்ள  பொய் வழக்கை  திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அம்பேத்கர் நினைவு நாளில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை தூய்மை பணியாளருக்கு வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவிக்கின்றார்.   பட்டியல் சமூகம் என்றால் கழிவு நீரை அகற்ற வேண்டும் என இந்த அரசு நினைக்கிறதா என்றும் அவ்ர கேள்வி எழுப்பினார்.பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்துவதை திராவிட மாடல் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அஸ்வத்தாமன் வலியுறுத்தினார்.

Tags: Minister PonmudiBJP State Secretary Aswatthamanfalse caseiruvelpatu village
Share
Tweet
SendShare
Previous Post

எல்லை பாதுகாப்பு படை 60-வது ஆண்டு விழா – அணிவகுப்பை பார்வையிட்டார் உள்துறை அமைச்சசர் அமித ஷா!

Next Post

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூரில் மத்திய குழு ஆய்வு!

Related News

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies