புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டல் - விலை பேசிய இயக்குநர்?
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டல் – விலை பேசிய இயக்குநர்?

Murugesan M by Murugesan M
Dec 12, 2024, 05:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹோட்டலை, நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் விலை பேசியதாக கூறப்படுகிறது.

திரைப்பட இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், தனது சொகுசு காரில் புதுச்சேரிக்கு சென்றார். அங்கு தலைமை செயலகத்திற்கு சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார்.

அப்போது கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான “சீகல்ஸ்” ஹோட்டலை விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.  இதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த அமைச்சர் லட்சுமி நாராயணன், “அது அரசு சொத்து” எனக்கூறினார்.

உடனே, “ஹோட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா” என விக்னேஷ் சிவன் கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஹோட்டல் இயங்கி வருவதால் அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது என அமைச்சர் மறுத்துவிட்டார்.

 

Tags: Vignesh ShivanPuducherry beach roadgovernment-owned hotelMinister Lakshmi Narayanan.
Share
Tweet
SendShare
Previous Post

400 பில்லியன் டாலர் சொத்து – எலான் மஸ்க் சாதனை!

Next Post

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies