தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் - அண்ணாமலை வாழ்த்து!
Sep 24, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Dec 28, 2024, 09:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிற்நதநாள் கொண்டாடும் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது  :”இன்று, 60 ஆவது பிறந்தநாள் கொண்டாடும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, அண்ணன் ஜி.கே.வாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அன்பைப் பெற்றவரும், சிறந்த பண்பாளருமாகிய வாசன்  நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது மக்கள் பணிகள் மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

இதேபோல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

“இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்கிற முழக்கத்தோடு ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தயாள குணத்தோடு தன் வாழ்நாள் முழுவதும் செய்து தன்னைக் காண வருபவர்களுக்கு விருந்தோம்பல் அளித்து பிறர் வயிறு நிறைவதைக் கண்டு மனம் நிறைந்து மகிழ்ந்த மகத்தான மனிதர் தமிழக மக்களின் இதயங்களில் பொன்மனச் செல்வனாக நீக்கமற நிறைந்திருக்கும் எனது அன்பு நண்பர் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு  புகழஞ்சலியை உரித்தாக்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தினமலர் ஆர்ஆர். கோபால்ஜிக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “இன்று பிறந்த நாள் கொண்டாடும், தினமலர் நாளிதழின் பதிப்பாளர்களில் ஒருவரும், இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலருமான, திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை துறையிலும், ஆன்மீகப் பணிகளிலும் சிறப்பாகச் செயல்படும் திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது சமூகப் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags: annamalai greetingsgk vasan birthday
Share
Tweet
SendShare
Previous Post

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது – பல்வேறு அமைப்புகள் கண்டனம்!

Next Post

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் தியாகங்களை போற்றி வணங்குவோம் – எல்.முருகன் புகழாரம்!

Related News

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை குண்டும் குழியுமாக பராமரித்த விவகாரம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடா ?; திட்டவட்டமாக மறுப்பு

இத்தாலிப் பள்ளிகளில் Burqa மற்றும் Niqab அணிவதைத் தடை; சிறப்பு செய்தி தொகுப்பு

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies