ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் - அண்ணாமலை புகழாரம்!
Sep 12, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் – அண்ணாமலை புகழாரம்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2025, 09:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் என தழிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூடடியுள்ளார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, ஆயுதம் ஏந்திப் போராடிய, இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை, வீரமங்கை வேலு நாச்சியார்  பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையைத் திரட்டி, அவர்களை வென்று, முதன் முதலில் ஆங்கிலேயேரை தோற்கடித்த வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். சிவகங்கை சீமையின் ராணியாக உயர்ந்த வேலுநாச்சியார் பன்மொழிப் புலமை பெற்றவர்.  பாரதப் பிரதமர் மோடியை மத்திய அரசின் சார்பாக, ஒரு ரயில் பொறியூர்திக்கு, ராணி வேலு நாச்சியார் பெயரைச் சூட்டிப் புகழ் சேர்த்திருக்கிறார்.

அறத்திற்கும் மறத்திற்கும் பெயர்பெற்ற வீரமங்கை வேலு நாச்சியார் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில் கூறியுள்ளதாவது : “மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மாட்டோம் என்று, முதன்முதலாக உரத்த குரல் எழுப்பியவர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துத் துணிச்சலுடன் போரில் ஈடுபட்டவர். தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவர். வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP State Presidentannamalai greetingsVeeramangai Velu Nachiyar birthday
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக நீதி கேட்பு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் – அண்ணாமலை திட்டவட்டம்!

Next Post

அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies