பிரான்ஸ் அதிபர், அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி!
Jul 29, 2026, 08:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரான்ஸ் அதிபர், அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி!

Murugesan M by Murugesan M
Jan 27, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர்  மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி,

“எனதருமை நண்பர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன் அவர்களே, இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்களின் அன்பான வாழ்த்துகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கடந்த ஆண்டு இதே நாளில் நீங்கள் பங்கேற்றது நமது அரசுகள் ரீதியான கூட்டாண்மை மற்றும் நீடித்த நட்புறவின் உச்சகட்டமாகும். மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவதால், பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு செயல்திற உச்சி மாநாட்டில் விரைவில் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து பிரதமர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி,

“அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் அவர்களே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. ஜனநாயகத்தின் மீதான பகிரப்பட்ட நம்பிக்கை அடிப்படையில், இந்தியா – அயர்லாந்து இடையேயான நீடித்த நட்புறவு வரும் காலங்களில் தொடர்ந்து வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

Tags: 76th Republic DayPM Modi thanks French PresidentIrish Prime Minister!இந்தியாவின் 76வது குடியரசு தினம்76th Republic Day of India
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

Next Post

அரசு பள்ளியில் போதை பொருள்? : கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற அன்பில் மகேஷ்!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies