தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது - அமித் ஷா திட்டவட்டம்!
Sep 12, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது – அமித் ஷா திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2025, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது  2024 ஆம் ஆண்டில், ஒடிசாவில் முதல் முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜக அரசாங்கத்தை அமைத்ததாக தெரிவித்தார்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவில்  NDA அரசாங்கம் அமைந்துள்ளதாகவும்,  டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

திமுக தலைமையிலான ஊழல் மற்றும் தேசவிரோத அரசாங்கத்தை மக்கள் அகற்ற வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார். வகுப்பு வாதம், பிரிவு வாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி, பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அவருடைய முத்திரையை பதித்துக் வருவதாகவும், ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றத்தில் மூவேந்தர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட செங்கோலை நிறுவிய பெருமை பிரதமரையே சேரும் என்றும் அவர் கூறினார்

மற்ற இந்திய மாநிலங்களை விட  தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேங்கை வயல், பெண்கள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை அவர் சுடடிக்காட்டினார்.

1998 இல் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு கூட பாதுகாப்பான சூழல்  உள்ளதாகவும், தமிழகத்தில் கனிம வள கொள்ளை, மணல் கொள்ளை ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடந்துகொண்டு வருவதகாவும் அவர் கூறினார்.

ஊழல் பெருச்சாளிகளை திமுக தேடி தேடி கட்சியில் சேர்ப்பதாகவும்,  ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதற்காக முதல்வரும், துணை முதல்வரும் புதிய பிரச்னைகளை கையில் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்றும் அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

 

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் சிசு!

Next Post

சென்னை : பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies