தாய் பெயரில் வீடு - போலி இறப்பு சான்றிதழ் மூலம் அடமானம் வைத்த மகள்!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய் பெயரில் வீடு – போலி இறப்பு சான்றிதழ் மூலம் அடமானம் வைத்த மகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 27, 2025, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காட்டுமன்னார்கோவில் அருகே தாய் பெயரில் இருந்த வீட்டினை போலி இறப்பு சான்றிதழ் வாங்கி  அவரது மகள் அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணந்தபுரத்தில் வசித்து வரும் கல்யாணி என்ற மூதாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளனர்.

இதில், 2 மகன்கள் உயிரிழந்த நிலையில், தமக்கு சொந்தமான மாடி வீட்டை மகள் பானுமதி, மகன் தமிழ்மணி ஆகியோரின் பெயரில் மூதாட்டி எழுதி கொடுத்துள்ளார்.

இதனிடையே, தாய் பெயரில் இருந்து வீட்டினை போலி இறப்பு சான்றிதழ் :மூலம் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து மகள் பானுமதி 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை கடந்த 3 ஆண்டுகளாக திருப்பி செலுத்தாததால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஏலம் விடப்போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இதனை கேட்டு பதறிப்போன மூதாட்டி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்  அளித்துள்ள மூதாட்டி, தமது வீட்டினை மீட்டு தர மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தாயின் இறப்பு சான்றிதழ் பெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Kattumannarkovildaughter using a fake death certificatemother's name being mortgagedVeeranandapuram
Share
Tweet
SendShare
Previous Post

புதிய இயக்குநர் பிரசாந்த் கிஷோர் கூறுவதை நடித்து காட்டும் விஜய் – வினோஜ் பி செல்வம் விமர்சனம்!

Next Post

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies