இந்தியை யாரும் திணிக்கவில்லை - சரத்குமார் பேட்டி!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியை யாரும் திணிக்கவில்லை – சரத்குமார் பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 12:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும், தாரைப் பூசி அழிப்பதால் இந்தி அழியப் போவதுமில்லை எனவும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி  நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் பங்கேற்ற சரத்குமார், சமத்துவ விருந்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பினனர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு இன்னும் வரையறுக்கப்படவில்ல என தெரிவித்தார். ,தொகுதி குறைக்கப்படுகிறது என தெரிந்தால் அனைவரும் சேர்ந்து போராடலாம் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை, போதை, வேங்கை வயல் பிரச்சனை ஆகியவற்றில் மும்மரம் காட்டாத அரசு தமிழ் வளர்க்கிறேன் என கூறுவதாகவும், தமிழ் மொழியை  எங்கே வளர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஹிந்தியை யாரும் திணிக்கவில்லை என்றும்,  தாரை பூசி அழிப்பதால் ஹிந்தி அழிய போவதுமில்லை என்றும் அவர் கூறினார்.  4,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தமிழ் எப்படி அழியும் என கேள்வி எழுப்பிய சரத்குமார்,  200 ஆண்டுகள் அடிமையாக இருந்த ஆங்கிலே மொழியை கற்றுக் கொள்கின்றோம் ஆனால் 70 கோடி மக்கள் பேசும் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வதற்கு ஹிந்தி திணிப்பு என கூறுவதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் திமுக எதிர்ப்பதாகவும் சரத்குமார் கூறினார்.

 

Tags: BJP State General Secretary Karuppur MuruganandamState Joint Treasurer Sivasubramaniamhindi issueActor Sarathkumarsarath kumar bjpPerambaluPerambalu bjp meeting
Share
Tweet
SendShare
Previous Post

இனி தமிழ் ஜனம் தொலைக்காட்சியை ஏர்டெல் DTH-லும் காணலாம்!

Next Post

இளைய தலைமுறையினர் ஒத்துழைப்பு இருந்தால் இஸ்ரோ மேலும் வளரும் : இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies