நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய உரிமையாளர்!
Sep 7, 2026, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய உரிமையாளர்!

Murugesan M by Murugesan M
Mar 25, 2025, 07:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி அருகே தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம், தங்க நாணயம் வழங்கி, சுடச்சுட அசைவ விருந்து வைத்த உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அடுத்த அரசூர்   பூச்சிகாடு பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். அவரது டிராவல்ஸ் நிறுவனத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா இடைச்சிவிளை பகுதியில் நடைபெற்றது.

விழாவில் தனது நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்க நாணயங்களை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வைத்து அசத்தினார். மேலும் அடுத்த வருடம் சிறப்பாகச் செயல்படும் ஊழியருக்கு இன்னோவா கார் பரிசளிப்பதாகவும் பட்டுராஜா தெரிவித்துள்ளார்.

 

Tags: தூத்துக்குடிThe owner gave a prize to the employees who performed well in the company!
Share
Tweet
SendShare
Previous Post

திருநள்ளாறில் வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாது : கோயில் நிர்வாகம் விளக்கம்!

Next Post

நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜி-யாக பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies