அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 12:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசினார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது காசா விவகாரம், வர்த்தகப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் கூட்டணியின் சிறந்த ஆதரவாளர் ட்ரம்ப் என்று தெரிவித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக பிரச்சனையை விரைந்து தீர்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

காசா மீண்டும் கட்டமைக்கப்படும்போது ​​அங்குள்ள மக்களை வெளியேற்றும் ட்ரம்ப்பின் திட்டத்தை நெதன்யாகு பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து பேசிய ட்ரம்ப், காசாவிற்கு அமைதி வாக்குறுதி அளிக்கப்பட்டது என்றும், ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். காசா, ஒரு ஆபத்தான மரணப் பொறி என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

Tags: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்US President Trump - Israeli Prime Minister Netanyahu meeting!இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
Share
Tweet
SendShare
Previous Post

120 நாடுகளின் பெயர்களை சொல்லி 4 வயது குழந்தை சாதனை!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் : 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies