காற்று மின் உற்பத்தியில் இந்தியா சாதனை!
Sep 21, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காற்று மின் உற்பத்தியில் இந்தியா சாதனை!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 06:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2024-ஆம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில், இந்தியா ஜெர்மனியை முந்தி, உலகின் 3-வது பெரிய நாடாக மாறி உள்ளது.

புவி வெப்பமயமாதல், கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, காற்று மற்றும் சூரிய சக்தி மின்சாரத்துக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான எம்பர், தகவல்களைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டது.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 2024-ல் காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் 215 டெராவாட் ஹவர்ஸ் மின்சாரத்தை இந்தியா உற்பத்தி செய்துள்ளதாகவும், இந்த உற்பத்தித்திறன், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா மிகவும் தாமதமாகப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இறங்கினாலும், அதிவேகத்தில் மின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி வருவதாகவும், உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

Tags: India sets record in wind power generation!இந்தியா சாதனைகாற்று மின் உற்பத்தி
Share
Tweet
SendShare
Previous Post

தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் கைது!

Next Post

பிரதமர் மோடியை சந்தித்த துபாய் பட்டத்து இளவரசர்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies