டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற சாதனையை படைத்த பல் மருத்துவர்!
Sep 21, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற சாதனையை படைத்த பல் மருத்துவர்!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரியைச் சேர்ந்த பல் மருத்துவர் உலகின் 6 கண்டங்களில் நடைபெற்ற சர்வதேச டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

உலக டிரையத்லான் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல், ‘IRON MAN’ என்ற பெயரில் டிரையத்லான் போட்டிகளை உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது.

இதில் IRON MAN 140.6 மைல் பிரிவில் 3.9 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிளிங், 42.2 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவையும், IRON MAN 70.3 மைல் பிரிவில் 1.9 கிலோ மீட்டர் நீச்சல், 90 கிலோ மீட்டர் சைக்கிளிங், 21.1 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவையும் நடத்தப்படுகின்றன.

இந்த இரு பிரிவுகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவை அனைத்தையும் ஒரே நாளில் இடைவெளியின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

மிகக் கடினமான இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர்கடை பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் பிளமிங்சன் லாசரஸ் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் உலகின் 6 கண்டங்களில் நடந்த டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags: Dentist sets record as the only Tamilian to participate in triathlon competitions!IRON MAN
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்!

Next Post

முத்து மாரியம்மன் கோவில் திருவிழா : மாட்டுவண்டி பந்தயம்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies